சாத்தான்குளம் சம்பவம் போலீஸ் கைதிகளுக்கு மதுரை ஜெயிலில் தனி வீடு சாப்பாடு தேடிவருகின்றது
சாத்தான்குளம் தந்தை மகனை விசாரணைக்காக அழைத்துச்சென்று காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போலீஸ் கைதிகள் 5 பேருக்கும் மதுரை மத்திய சிறையில் தனி வீடு வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சாத்தான்குளத்தில் செல்ப…